| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார் வங்கி சீனாவின் (BOC) யுடன் இணைந்தது |
| [ திங்கட்கிழமை, 23 யூலை 2012, 07:59.54 பி.ப GMT ] |
சுவிஸ்ஸின் ஜீலியஸ் பார்(Julius Bar) என்கிற தனியார் வங்கியும் சீனாவின் மிகப்பெரிய வங்கியான (BOC) வங்கியும் இருவரும் இணைந்து செயல்படுவதற்கான கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.வங்கியின் வாடிக்கையாளர்கள், சந்தையிடுதல் மற்றும் முன்னேற்றத்திற்கான அனைத்து திட்டங்களிலும் இரு வங்கிகளும் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்பட உள்ளன.
சீனாவின் (BOC) வங்கி அந்நாட்டின் மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த நான்கு வங்கிகளில் ஒன்றாகும். சீனாவின் சுற்றியுள்ள நகரம் மற்றும் அதனைத் தாண்டிய எல்லைகளிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
இந்த இரண்டு கூட்டாண்மை நிறுவனங்களும் இனி வரும் காலங்களில் உற்பத்தி பகிர்வு, பங்குச்சந்தை மற்றும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் இணைந்து கையெழுத்திடும். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|