| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| கஞ்சா பிடிப்பதற்கு சுவிஸ்சில் அனுமதி |
| [ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 05:35.51 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் ஏராளமான எதிர்ப்புக்கு இடையிலும் சிறிதளவு(10 கிராம்) கஞ்சா புகைப்பதற்கு நாடாளுமன்றம் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது.ஜரோப்பிய நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது சுவிட்சர்லாந்தும் அவ்வழியை பின்பற்ற தயாராகிவிட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடத்திய விவாதத்தை தொடர்ந்து முடிவாக இன்று இதற்கான சட்ட மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிக அளவு கஞ்சா பிடித்து மயங்கி கிடப்பவர்களுக்கு 108டொலர் அல்லது 100 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்படும் என சட்டம் உள்ளது. இச்சட்டம் குறைந்தளவு கஞ்சா பிடிப்பவர்களுக்கு பொருந்தாது.
இளைஞர்களை கஞ்சா பிடியுங்கள் தூண்டுவது போன்று இச்சட்டம் அமைந்திருப்பதாக சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவர் கோர்ட்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு மைய வலது சாரி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|