| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| சிரியாவில் சுவிஸ் கையெறி குண்டுகள்: புதிய குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 03:18.52 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள் சிரியா போராட்டத்தில் பயன்படுத்தப்படுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சுவிஸ் தொலைக்காட்சி நிலையமொன்று, ரூவாக் நிறுவனம் தயாரித்த HG85 என்ற கையெறி குண்டுகளை அலெப்போவில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தியாக செய்தி வெளியிட்டது. இந்த ரூவாக் நிறுவனத்தின் அதிக பட்சப்பங்குகள் சுவிஸ் அரசிடம் உள்ளன.
இத்தொலைக்காட்சி செய்திக்குப் பதிலளித்த அரசு, இந்தக் கையெறி குண்டுகள் ஜோர்டான், துருக்கி வழியாக சிரியாவுக்குப் போயிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுவிஸ் விற்ற ஆயுதங்கள் தான் சிரியாவில் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு கடந்த மாதம் எழுந்தது.
இதனையடுத்து ஐக்கிய அரசு நாடுகளுடன் சுவிஸ் ஒரு தற்காலிக ஏற்றுமதித் தடையை அறிவித்தது. அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், சுவிஸ் அறிவித்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|