ஏனைய சுவிஸ் செய்தி
சாகச நிகழ்ச்சியின் போது வீரர் உயிரிழந்த பரிதாபம் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:44.01 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் நடந்த சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய இங்கிலாந்து வீரர் பரிதாபமாக மரணமடைந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த மார்க் சட்டன், கடந்தாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகளை தத்ரூபமாக செய்து மக்களை கவர்ந்தார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.

இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை படம்பிடித்து ஒளிபரப்பும் எபிக் டிவி தொலைக்காட்சி, 20 சாகச வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து குதிக்கும் சாகச காட்சியை சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலை உச்சியில் கடந்த 14ம் திகதி படம் பிடித்தது.

இதற்காக 3 ஆயிரத்து 300 மீற்றர் உயரத்தில் இருந்து கீழே குதித்த மார்க் சட்டன், நிலை தடுமாறி மலை விளிம்பின் மீது விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த மார்க் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சிறையில் இளைஞர் தற்கொலை: அதிர்ச்சியில் பொலிசார்
சுவிஸ் எப்போதுமே டாப் தான்! இது மக்கள் கருத்து
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவை படம் பிடித்தவர் மரணம்
சுவிஸ் மாணவனின் புதிய சாதனை
பாரா க்ளைடர் சாகசத்தில் ஈடுபட்ட முதியவர்: பாறையில் மோதி பலி
பூங்காவில் பலி கொடுக்கப்பட்ட கோழி: பில்லி சூன்யமா?
சுவிஸில் அதிகரிக்கும் படகு திருட்டு
இந்தியாவிற்கு உதவ தயார்: சுவிஸ் வங்கி உத்தரவாதம்
ஐரோப்பிய பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் சுவிஸ்
பனிச்சறுக்கு வீரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வரதராஜா கனகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் மேற்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 23 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 16 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: இறப்பியேல் யேசுதாசன்
பிறந்த இடம்: யாழ். கிளாலி
வாழ்ந்த இடம்: யாழ். தாளையடி
பிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா இராஜேந்திரம்
பிறந்த இடம்: யாழ். வரணி
வாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 22 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அருளப்பு வென்சிலாஸ்
பிறந்த இடம்: யாழ். நாவாந்துறை வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 20 ஒக்ரோபர் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சதுஜா சுந்தரலிங்கம்
பிறந்த இடம்: சுவிஸ் சூரிச்
வாழ்ந்த இடம்: சுவிஸ் சூரிச்
பிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன்
பிறந்த இடம்: யாழ். வேலணை சரவணை கிழக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நல்லூர்
பிரசுரித்த திகதி: 18 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தம்பு பன்னீர்ச்செல்வம்
பிறந்த இடம்: புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 17 ஒக்ரோபர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிஸில் 39 ஆண்டுகளாக வாழ்ந்தும் குடியுரிமை பெற முடியாத முதியவர்
[ புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2014, 05:18.16 மு.ப ] []
சுவிஸ்சர்லாந்தில் 39 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அமெரிக்க முதியவர் ஒருவருக்கு அவர் வாழ்ந்த பகுதி பற்றி அதிகம் தெரியவில்லை என்பதால் குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உலகில் தலைசிறந்து விளங்கும் சுவிஸ் ஓய்வூதிய திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2014, 12:15.38 பி.ப ]
உலகின் தலைசிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஓய்வூதிய திட்டம் இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. [மேலும்]
பெற்றோரை கொலை செய்த மகன்: காரணம் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2014, 06:35.26 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் நபர் ஒருவர் தனது பெற்றோரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
சுவிஸில் கன மழையால் நிலச்சரிவு: தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
[ திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2014, 01:50.50 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மண்டலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளதால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
வெளிநாட்டவர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது வரி?
[ திங்கட்கிழமை, 13 ஒக்ரோபர் 2014, 06:58.15 மு.ப ] []
வெளிநாட்டவர்களை வேலையில் அமர்த்தும் சுவிஸ் நிறுவனங்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்று சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியான கிறிஸ்டோப் ப்ளோக்கர் தெரிவித்துள்ளார். [மேலும்]