| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| சுவிட்சர்லாந்தில் கருக்கலைப்பு வீதம் குறைவடைந்துள்ளது |
| [ திங்கட்கிழமை, 14 யூன் 2010, 06:43.34 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் கருக்கலைப்பு வீதம் குறைவடைந்துள்ளதென அந்நாட்டு மத்திய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.2009ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.4 வீதமான கருக்கலைப்புக்களே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருக்கலைப்பு எண்ணிக்கை கான்டன்களுக்கு இடையில் வித்தியாசப்படுவதாக புள்ளி விபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
முதல் பன்னிரண்டு மாதக் காலப்பகுதியில் கருக்கலைப்பு மேற்கொள்வதற்கு சுவிட்சர்லாந்து சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு முதல் இவ்வாறு கருக்கலைப்பில் ஈடுபட சுவிட்சர்லாந்து சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|