சுகாதார செய்தி
அணுக்கழிவுகளை சேகரிப்பதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன
[ சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010, 05:50.57 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் அணுக் கழிவுகளை சேகரிப்பதற்கான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புவியியல் ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருத்தமான இடங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.
 
சூரிச், அராகு, துராகு, சொலட்டார்ன், நிட்வல்டன் மற்றும் ஸ்க்காபசன் கான்டன்களில் அணுக் கழிவுகளை சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அணுக்கழிவுகளை எங்கு சேகரிப்பது என்பது குறித்து 2011ம் ஆண்டு மத்திய அரசாங்கம் இறுதித் தீர்மானம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், அணுக் கழிவு சேகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் எனவும், பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்து சீனா இடையே நிறைவேறிய வர்த்தக ஒப்பந்தம்
சுவிஸ் பேராசிரியரின் பொய்யும் புரட்டும் அம்பலமாயிற்று
உலகம் சுற்றும் படகோட்டிக்கு வந்த சோதனை
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடித்தளக் கட்டுமானத் திருப்பணி நிறைவு
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி
மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்]
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:46.23 பி.ப ] []
ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஸ்வீடன் அணி சுவிட்சர்லாந்து அணியை 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. [மேலும்]
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]