| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும் பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுகின்றனர் |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 06:21.54 பி.ப GMT ] |
சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும் வித்தியாசமான நோய்களினால் பீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.விடுமுறையைக் கழிப்பதற்காக செல்லும் ஆண்கள் மலேரியா மற்றும் பாலியல் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் பெண்கள் வயிற்று உபாதைகளினால் அதிகமாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பால் வித்தியாச அடிப்படையில் முதல் தடவையாக நோய்கள் தொடர்பில் சுவிஸ் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தியுள்ளனர்.
நுளம்புகள் போன்றவற்றினால் ஏற்படக் கூடிய தொற்று நோய்கள் அதிகமாக ஆண்களைப் பாதிப்பதாகவும், வயிற்றுடன் தொடர்புடைய நோய்களினால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
59000 சுற்றுலாப் பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
|
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|